tag:blogger.com,1999:blog-3920548072555627210.post3940325982755572047..comments2023-10-09T14:07:00.832+04:00Comments on இந்திய தயாரிப்பு: நானும் நீங்களும் செருப்பால அடி வாங்குறோம்மதன்http://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3920548072555627210.post-55519623388330953212010-02-07T13:27:16.828+04:002010-02-07T13:27:16.828+04:00@மயில்ராவணன்: ஆமாங்க தல சில சமயம் படிச்சிருந்தா கூ...@மயில்ராவணன்: ஆமாங்க தல சில சமயம் படிச்சிருந்தா கூட சில விசயங்கள மடத்தனமா பின்பற்றுவோம் அதுல நானும் அடக்கம் அந்த ஆதங்கத்துல வேகத்துல ஏதோ எழுதி இருக்கேங்க தலமதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-49839626587178980932010-02-07T09:53:02.444+04:002010-02-07T09:53:02.444+04:00நல்லா உறைக்குற மாதிரி சொல்லியிருக்கீங்க! இவிங்க தி...நல்லா உறைக்குற மாதிரி சொல்லியிருக்கீங்க! இவிங்க திருந்தமாட்டாங்கெ. ஏமாற்றவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்தறவன் இருப்பான்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-50191686021802038152010-02-05T00:33:01.075+04:002010-02-05T00:33:01.075+04:00@kailash: ஆமாங்க தல நானும் திரு. சகாயம் அவர்கள பத்...@kailash: ஆமாங்க தல நானும் திரு. சகாயம் அவர்கள பத்தி படிச்சேன். என்ன ஒரு மன உறுதி. இந்த மாதிரி உயர்ந்த மனிதரகள தான் முன்மாதிரி எடுத்து வாழ்க்கைய வாழணும் அத உட்டுட்டு இந்த வீணா போன நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பின்னாடி மக்கள் போறது வருத்தம் அளிக்குது.

மிக்க நன்றிங்க தல இவர பத்தி என்னை தெரிஞ்சிக்க வச்சதுக்கு.மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-28678204335059718112010-02-04T19:16:47.568+04:002010-02-04T19:16:47.568+04:00link here.
http://rssairam.blogspot.com/2010/01/b...link here.

http://rssairam.blogspot.com/2010/01/blog-post_8541.htmlkailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-40640972672453133592010-02-04T19:14:30.184+04:002010-02-04T19:14:30.184+04:00தல.இங்க பாருங்க
நாளை என்ற நம்பிக்கையின் வெளிச்ச க...தல.இங்க பாருங்க
நாளை என்ற நம்பிக்கையின் வெளிச்ச கீற்று.
கிரிக்கெட்டர்களோ சினிமாகாரர்களோ அல்ல ஹீரோ.
பெப்சிக்கு ஆப்பு வச்ச நிஜ ஹீரோ .kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-15515377374885735362010-02-04T08:23:11.115+04:002010-02-04T08:23:11.115+04:00@துளசி: ஆமாங்க தல ஒண்ணுமே பண்ண முடியலங்கற ஆதங்கம் ...@துளசி: ஆமாங்க தல ஒண்ணுமே பண்ண முடியலங்கற ஆதங்கம் தாங்க எனக்கும்...மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-48221109783099687192010-02-04T08:16:06.051+04:002010-02-04T08:16:06.051+04:00@kailash: ஆமாங்க தல எப்ப இந்த முதலாளிதுவம் ஆரம்பிச...@kailash: ஆமாங்க தல எப்ப இந்த முதலாளிதுவம் ஆரம்பிச்சதோஅப்பவே விவசாயிக்குலா சங்கு ஊத ஆரம்பிச்சிட்டாங்க. உண்ம தான் இப்ப யோசிச்சி பாப்போமே இந்த கிரிக்கெட் வீரர்களால நாட்டுக்கு இல்ல நாட்ட விடுவோம் ஒரு தனி மனுசனுக்குஎன்ன தான் பிரயோஜனம் இருக்கு ஒண்ணுமே இல்ல ஆனா கோடியா கோடியா சம்பளம் வாங்குறாங்க அது மட்டும் இல்லாம இந்த விளம்பர காசு வேற அது தப்பான விசயத்துக்கு விளம்பரம்.

அரசி விலலாம் ஏற்னா தான் நம்ப மக்கள் என்ன ஏன்னு கேள்வி கேப்போம் வில ஏறட்டும்.

லிங்க் படிச்சேங்க தல வெள்ளகாரன் வரி வரினே நல்லா சொரண்டி இருக்கான் போல, அவர் சொல்ர மாதிரி அவன் அவன் வீட்டு பிரச்சனை அவ்னுக்கு தான் நல்லா தெரியும் இது புரியாம நம்ப அரசாங்கமும் கிராம பஞ்சாயத்த மொடக்கம் பண்ணி இப்ப சிங்கள் கிளாஸ் தண்ணிக்கு அலைய உட போகுது.

நிச்சயமா நல்லது நடக்குங்க தல.மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-276072914894102882010-02-04T08:00:59.043+04:002010-02-04T08:00:59.043+04:00எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோமே...
அதான்.......எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோமே...
அதான்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-16874492095098075242010-02-04T06:39:30.180+04:002010-02-04T06:39:30.180+04:00எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பெப்சி, கோகோ கோலா,...எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பெப்சி, கோகோ கோலா, பிடிக்காது.
ஒரு இளநிய வாங்கி குடிச்சா ஒரு விவசாயியாவது பிழைப்பார் என்ற எண்ணம்தான் காரணம். மேலும் தண்ணி இல்லாம பல பயிர்கள் கருகும் நேரத்தில இவங்க ராட்சஷ பைப்ப போட்டு ஏற்கனவே (மணல் கொள்ளையால ) பாதளத்தில இருக்கிற நிலத்தடி நீரை உறுஞ்சுராங்க .அந்த தண்ணிய கொஞ்சம் கலர் ,சுகர் சேத்து அநியாய விலைக்கு விக்கிறாங்க. இப்படியேபோனா இன்னும் கொஞ்ச வருஷத்தில அரிசி கிலோ 300 ரூபா விக்கும் பாருங்க.

மேலும் கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது. அது மூளையை சுரண்டும் கரப்பான்பூச்சி. பெண்களை அடிமைப்படுத்த
சிரியலை கண்டுபிடிச்ச மாதிரி ஆண்களை அடிமைப்படுத்தஇவர்கள் கண்டுபிடிச்சது கிரிக்கெட்.நான் விளையாட்டுக்கு எதிரி அல்ல. அதில் உள்ள அரசியலைதான் வெறுக்கிறேன்.

ரொம்ப மனசு விட்டுடாதிங்க . தல.நம்பளால முடிஞ்சத நாலு பேத்துக்கு சொல்லுவோம்.கொஞ்சம் கொஞ்சமாக
ஆனா கண்டிப்பாக நல்லது நடக்கும்னு நம்புவோம்.

இந்த லிங்க கொஞ்சம் பாருங்க.

http://www.jeyamohan.in/?p=5212
http://www.jeyamohan.in/?p=5672kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.com