tag:blogger.com,1999:blog-3920548072555627210.post5650197672273325351..comments2023-10-09T14:07:00.832+04:00Comments on இந்திய தயாரிப்பு: Friday Night Light'sமதன்http://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3920548072555627210.post-31530582119151651292010-02-19T10:03:03.313+04:002010-02-19T10:03:03.313+04:00@அண்ணாமலையான்: கண்டிப்பா பாருங்க தல நிச்சயம் ஓர் அ...@அண்ணாமலையான்: கண்டிப்பா பாருங்க தல நிச்சயம் ஓர் அளவுக்காவுது வித்யாசமான படம் தான்.மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-45462249994775355862010-02-19T10:00:48.029+04:002010-02-19T10:00:48.029+04:00@ஹாலிவுட்பாலா: வாங்க தல, தல இந்த படம் நீங்க பாத்தீ...@ஹாலிவுட்பாலா: வாங்க தல, தல இந்த படம் நீங்க பாத்தீங்களான்னு தெரியல கடசியில பசங்க தோத்துடுவாங்க. அப்புறம் பெரிய ஹீரோயசம்லா இருக்காதுங்க தல.

தல உண்மையிலே எனக்கு வெண்ணிலா கபடி குழு, சென்னை 28லா ஏன் புடிக்கும்னா அது விளையாட்டு படங்களா இருக்கரதால தான், நம்ப ஊர்ல விளையாட்டுக்கே முக்கியதுவம் தரதுல்ல அப்புறம் எங்க இருந்து விளையாட்டு படங்களுக்கு முக்கியதுவம் கிடைக்க போகுது.

சரி அதெல்லாம் விடுங்க தல நீங்க சீக்கரம் வந்து ஒரு பதிவ போடுங்க :)மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-47688966370611778162010-02-19T05:33:52.931+04:002010-02-19T05:33:52.931+04:00என்ன பிரச்சனைன்னா... இந்த மாதிரி படத்தோட எல்லாக் க...என்ன பிரச்சனைன்னா... இந்த மாதிரி படத்தோட எல்லாக் கதையும் ஒரே டைப்பாதான் இருக்கும்.

அதிலும்.. அமெரிக்கன் ஃபுட்பால் படங்கள் எல்லாமே.. 99% க்வாட்டர் பேக் பேஸ்டாதான் இருக்கும்.

Blind Side மாதிரிப் படங்கள் ரொம்பக் கம்மின்னு நினைக்கிறேன். அல்லது இல்லாமலேயே இருக்கலாம்.

அப்புறம் முடிவும், வெண்ணிலா கபடிக் குழு மாதிரி.. ஜெயிக்கிற கதையாதான் இருக்கும்.

சென்னை - 28, மாதிரியான முடிவோ, அல்லது இந்தப் படம் & கோச் கார்ட்டர் படம் மாதிரியான முடிவோ இருக்கவேயிருக்காது. அதனாலயே இந்தப் படங்கள் பார்க்கும் போது.. ஒரு ஆயசம் இருக்கும்.

நம்மூரில்.. குழந்தைகள் படம் மாதிரியே.. விளையாடுப்படங்களும் வர்றதேயில்லை..!!

நீங்க என்ன நினைக்கறீங்க??பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-27324354871307951992010-02-18T07:01:17.968+04:002010-02-18T07:01:17.968+04:00உங்கள நம்பி பாத்துருவோம்...உங்கள நம்பி பாத்துருவோம்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-47877215048780915702010-02-17T21:41:38.583+04:002010-02-17T21:41:38.583+04:00@மயில்ராவணன்: வாங்க தல, ஏன் இப்படி அவரு மாட்டக்கும...@மயில்ராவணன்: வாங்க தல, ஏன் இப்படி அவரு மாட்டக்கும் நமக்கு ஆதரவு தரார் அது பொறுக்கலையா உங்களுக்கு :)) அது சரி நீங்களும் ரவுடி ஆய்ட்டீங்க போல அஞ்சளகுள்ள வண்டியா தான் சொல்றேன் நடத்துங்க :))

@kailash: வாங்க தல ஆமாம்ங்க தல அப்படியே விமர்சனம் கூட ஒரு மெசேஜ் சொல்லலாம்னு தான் விளையாட்டோட முக்கியதுவத்த பத்தி சொன்னேன். படம் ரொம்ப சூப்பர்ங்க தல என்னோட ஆல் டைம் ஃபேவைரைட் பாருங்க உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும்மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-9166274560857004612010-02-17T21:31:24.959+04:002010-02-17T21:31:24.959+04:00தல. ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க.நீங்க சொல்றது ரொம்ப...தல. ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க.நீங்க சொல்றது ரொம்ப சரி.
தினமும் கொஞ்ச நேரமாவது விளையாடததால்தான் மனுஷனுக்கு இன்னிக்கு பல வியாதிகள் வந்து சேருது.
படம் ரொம்ப நல்லாருக்கும் போலிருக்கே.
கண்டிப்பா பாத்துடறேன் தல. (ஓட்டுக்கள் முன்னாலேயே போட்டாச்சு )kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-75849828569518973902010-02-17T17:48:08.911+04:002010-02-17T17:48:08.911+04:00சூப்பரா எழுதியிருக்கிறீங்க தல....நிறையா எழுதுங்க.....சூப்பரா எழுதியிருக்கிறீங்க தல....நிறையா எழுதுங்க..நான் வேணும்னா கைலாஷ மெயில் அனுப்பச் சொல்றேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.com