tag:blogger.com,1999:blog-3920548072555627210.post7688291192542017337..comments2023-10-09T14:07:00.832+04:00Comments on இந்திய தயாரிப்பு: Zeitgeist.Addendum - பாகம் 1மதன்http://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3920548072555627210.post-31198612385409912712010-02-03T06:49:14.090+04:002010-02-03T06:49:14.090+04:00@kailash: ரொம்ப நன்றிங்க தல இப்படத்த பாத்தப்ப பல வ...@kailash: ரொம்ப நன்றிங்க தல இப்படத்த பாத்தப்ப பல விசயங்கள் புரியல. ஒரு வேல இந்த படம் நிறைய உண்மைகளை சொன்னதாலோ இல்ல கடினமான விசயங்கள சொன்னதால கூட நிறைய பேர போய் சேரலனு நினைக்கிறேன்.

நீங்க சொல்ரது சரி தான் இந்தியாவிலும் இந்த கடன் தொல்ல தான் யோசிச்சி பாத்தா அவங்க அவங்க ரேஞ்சிக்கு அவங்களுக்கு கடன் இருக்கு கவர்மண்டும் ஒண்ணும் பண்ண போறது இல்ல.

ஆமாங்க தல நிச்சயம் நம்மால் எதையும் மாற்ற முடியாதது வருத்தம் தான்.

நீங்களே பதிவு எழுதி இருக்கலாமே தல பல மேட்டர் வச்சி இருக்கீங்க :)மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-29405040829926728352010-02-03T00:07:30.632+04:002010-02-03T00:07:30.632+04:00விமர்சனம் மிகவும் நன்றாக flow -ஆக உள்ளது தல.
படம்...விமர்சனம் மிகவும் நன்றாக flow -ஆக உள்ளது தல.
படம் நேரில் பார்ப்பது போலவே feeling . வாழ்த்துக்கள்.

நம்மை சுற்றிலும் நடப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் குறிப்பிட்ட பல விஷயங்கள் நிஜம்தான் போலிருக்கிறது .
நம் நாட்டையே எடுத்து கொள்ளுங்கள்.கடனுக்கான வட்டியை விட நாட்டின் மக்களுக்கு முக்கியமான, கல்விக்கும் மருத்துவத்திற்கும் அரசு குறைவாகவே செலவழிக்கிறது . மேலும் தனது பொறுப்பை தட்டி கழித்துவிட்டு இதில் தனியார் சம்பாதிக்க வழி செய்து விட்டு குடிமக்களிடம் உனக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால் கடன் வாங்கி படிச்சுக்கோ, நல்ல சிகிச்சை வேணுமா ? கடன் வாங்கி வைத்தியம் பாத்துக்கோ என்று கை விரித்து விடுகிறது,

தனிநபரை எடுத்து கொண்டால் தாத்தா கடனாளி,அபப கடனாளி, நான் கடனாளி,பேரனும் கடனாளியகத்தான் இருப்பான் என்று தொடர்கிறது.நாட்டை எடுத்து கொண்டால் பிரிட்டிஷார் கடனை கொடுத்து( திருப்பி கொடுக்க முடியாமல் ) பல மன்னர்களிடம் இருந்து நாட்டை பெற்று கொண்டனர்.பிறகு நாடு சுதந்திரம் அடைந்தபோது கடன் இல்லாமல் பணம் கையிருப்பு இருந்ததாம்.
இப்போது உலக வங்கியிடமும் அமெரிக்காவிடமும் ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளோம். இந்த கடன் 500 வருடமானாலும் தீர்வது போல் தெரியவில்லை. எப்படி இவ்வளவு கடன் ஏற்பட்டது ?
நமக்கு கடன் கொடுத்த அமெரிக்கா நம்மளை விட ( மற்ற நாடுகளுக்கு) பெரிய கடன்காரனாம்.
யார் யாருக்கு கடன்? . நினைச்சு பாத்தா தலை சுத்துது.
இந்த படம் ரொம்ப heavy -யான படம் ஒருதடவை பார்த்தல் முழுதுமாக புரியவில்லை.மறுபடி பார்க்க வேண்டும்.
இதில் குறிப்பிட விஷயங்களும் கருத்துக்களும் உண்மையாகவேஇருந்தாலும் கூட நம்மால் எதையும மாற்ற முடியாது என்பதுதான் வருத்தம்.
நீங்கள் தொடர்ந்து பார்த்து உங்கள் கோணத்தில் உணர்ந்ததை எழுதுங்கள்.
ஏதாவது சிறிய முயற்சியாவது செய்வோம்.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-76568753173611541742010-02-02T13:03:14.331+04:002010-02-02T13:03:14.331+04:00@கார்த்திகேயன்:ஹாஹாஹா தல பாத்திங்களா என்ன வச்சி கா...@கார்த்திகேயன்:ஹாஹாஹா தல பாத்திங்களா என்ன வச்சி காமெடிபண்ணிட்டிங்க. நன்றிங்க தல ஓட்டுக்கு .

நீங்க அப்ப அப்ப எட்டி பாத்தாலே எனக்கு மகிழ்ச்சி :)மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-37859497326853557912010-02-02T12:08:29.925+04:002010-02-02T12:08:29.925+04:00நண்பா உங்க பேரில் டுபாக்கூர் இருந்தாலும் பதிவில் இ...நண்பா உங்க பேரில் டுபாக்கூர் இருந்தாலும் பதிவில் இல்லை,கீப் இட் அப்.நல்ல முயற்சி,ஓட்டு போட்டாச்சுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-41647785513993907642010-02-02T09:35:41.484+04:002010-02-02T09:35:41.484+04:00தல அதே போல
“காலைல இருந்து.. பின்னூட்டம் போடாததுக...தல அதே போல

“காலைல இருந்து.. பின்னூட்டம் போடாததுக்கு காரணம்.., இந்த மேட்டரை நீங்க எப்படி புரிஞ்சிகிட்டீங்கன்னு... எனக்குப் புரியாம.. நான் புரிஞ்சதுன்னு நினைச்ச மேட்டரும்.. இந்தப் பதிவைப் பார்த்து புரியாம குழம்ப ஆரம்பிச்சி...”

எனக்கும் புரியல தல இருந்தாலும் சும்மா எழுதுவோமேனு எழுதி இருக்கேன் நீங்க படம் பாத்துட்டு சொல்லுங்க தல என்ன தான் சொல்ல வராங்கனு அப்பவாவது எனக்கு புரியுதான்னு பாப்போம்.மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-7338222909950482692010-02-02T09:33:40.989+04:002010-02-02T09:33:40.989+04:00@ கைலாஸ் : ஆகா இப்படிலா கலாய்க்க கூடாது. நீங்க தான...@ கைலாஸ் : ஆகா இப்படிலா கலாய்க்க கூடாது. நீங்க தான் இந்த படத்தையே பாக்க சொன்னீங்க நானும் தலகீழா நின்னு பாத்துலாம் ஒண்ணும் அவ்வளவு சீக்கரம் விளங்குல ஏதோ எனக்கு புரிஞ்ச மேட்டரலா போட்டு இதுல எழுதி இருக்கேன் அதுக்கு போய் அவார்டு அது இதுனு சொல்லி என்ன கலாய்க்கிறிங்க பாத்தீங்களா :).மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-89007133090087253502010-02-02T09:29:04.324+04:002010-02-02T09:29:04.324+04:00தல என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலயா நானே படத்த ஃப்ர...தல என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலயா நானே படத்த ஃப்ரேம் பை ஃப்ரேம் ஸ்டில் பண்ணி பாத்து தான் இந்த படத்த பாத்தே ஏன்னா அவ்வளவு கொழப்பமா இருந்தது.

“அந்த கடனட்டை மேட்டர் கரெக்ட்தான். பணம் திரும்பத் திரும்ப வங்கிக்கே போகும். பணமேயில்லாமல்.. பணம் இருப்பது மாதிரி ஒரு மாயையை உருவாக்குவது. அத்தனையும் எலக்ட்ரானிக் நம்பர்கள்தான். ”

உண்மை தல நம்ம தலைல நல்லா மொளகா அரைக்கிறான்ங்க.

”படத்தைப் பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி... modern money mechanics ன்னா.. என்னன்னு முழுசா சொல்லியிருந்தீங்கன்னா... இன்னும் பெட்டரா இருந்திருக்கும்(ன்னு நினைக்கிறேன்).

சத்தியமா criticism இல்லை!! :) :)

தல நீங்க criticize பண்ணாலும் பரவாயில்ல ஆனா எனக்கு அப்படினா என்னானு தெரியுல சரி அடுத்து எழுதறப்ப ஊன்றி படிச்சிட்டு எழுதுறேன். :)) :))மதன்https://www.blogger.com/profile/14832470262376115340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-49757132056349084822010-02-02T07:22:40.874+04:002010-02-02T07:22:40.874+04:00வந்தாச்சு.ஓட்டு போட்டாச்சு.( தமிழ் மணம் ஓட்டு பட்ட...வந்தாச்சு.ஓட்டு போட்டாச்சு.( தமிழ் மணம் ஓட்டு பட்டை இல்லியே.)
தமிழ் மணத்தில இணைந்து ஓட்டும் பட்டை நிறுவினிங்கன்னா பதிவு நிறைய பேரை சேரும்.
நிறைய விழிப்புணர்ச்சி கட்டுரைகள எழுதுறீங்க .அடுத்த வருஷம் அவார்ட் கிடைக்ககூட வாய்ப்பிருக்கு.
(ஏதும் உள் குத்து இல்லிங்கண்ணா. )
சாயந்தரம் வர்றேன் தல.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-71105292827854488092010-02-02T06:39:02.677+04:002010-02-02T06:39:02.677+04:00படத்தைப் பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி... modern mo...படத்தைப் பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி... modern money mechanics ன்னா.. என்னன்னு முழுசா சொல்லியிருந்தீங்கன்னா... இன்னும் பெட்டரா இருந்திருக்கும்(ன்னு நினைக்கிறேன்).

சத்தியமா criticism இல்லை!! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3920548072555627210.post-87194726177635075632010-02-02T06:34:17.750+04:002010-02-02T06:34:17.750+04:00ஸாரி.. மதன்..
காலைல இருந்து.. பின்னூட்டம் போடாதது...ஸாரி.. மதன்..

காலைல இருந்து.. பின்னூட்டம் போடாததுக்கு காரணம்.., இந்த மேட்டரை நீங்க எப்படி புரிஞ்சிகிட்டீங்கன்னு... எனக்குப் புரியாம.. நான் புரிஞ்சதுன்னு நினைச்ச மேட்டரும்.. இந்தப் பதிவைப் பார்த்து புரியாம குழம்ப ஆரம்பிச்சி...

திரும்ப படத்தை பார்த்துட்டு... பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன். இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

மேட்டர் சரியாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா.. ‘நிகர லாபம்’ன்னு சொன்னா.. டக்குன்னு புரிஞ்சிக்கிற அளவுக்கு.. இப்போதைக்கு தமிழறிவு இல்லை. அதான் குழப்பம்.

அந்த கடனட்டை மேட்டர் கரெக்ட்தான். பணம் திரும்பத் திரும்ப வங்கிக்கே போகும். பணமேயில்லாமல்.. பணம் இருப்பது மாதிரி ஒரு மாயையை உருவாக்குவது. அத்தனையும் எலக்ட்ரானிக் நம்பர்கள்தான்.

நம்ம கணக்கில்.. 100 இருக்குங்கறதுக்காக... பேங்கில் அந்த 100 இருக்கனும்னு அவசியமில்லை. பேங்க் திவால் கூட ஆகியிருக்கும். நம்ம கணக்கில் 100 தெரிஞ்சிகிட்டே.....!!! :) :)

எனக்கு செலவு பண்ணத்தான் தெரியும். மத்தபடிக்கு.. அக்கவுண்டிங், எக்னாமிக்ஸ் எல்லாம்.. வேட்டைக்காரனை திரும்ப பார்க்கச் சொல்லி பயமுறுத்தினா கூட வராது.

அதனாலோ என்னவோ... இன்னும் எளிமையா இருந்திருந்திருக்கலாமோன்னு தோணுச்சி.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com