புதன், 28 ஜூலை, 2010

பரிதவிப்புஇரு விழிகளை தேடுகிறேன்,
என்னை உனதாக்கி கொள்பவளே எங்கிருக்கிறாய்,
உனை நான் காண்பேனே இல்லை எனை நீ காண்பாயா,
காலம் கசக்கிறதிடி எனை ஆட்கொண்டு விடு........