புதன், 11 ஆகஸ்ட், 2010

எனிதிங் ஃபார் விஜய்

நான் கொஞ்சம் விரும்பி பாக்குற சேனல்ல ஒண்ணு SS music ஏதோ நாலு நல்ல பாட்ட போடுவானுங்க, ஆனா எழவுஎடுத்தவனுங்களுக்கு என்ன ஆச்சினே தெரியல இப்ப ஒரு மானங்கெட்ட நிகழ்ச்சிய ஆரம்பிச்சி இருக்கானுங்க.

புரோகிராமு பேர் ANYTHING FOR VIJAYயாம். ஏனோ தெரியல எனக்கு விஜய புடிக்காது (புடிக்கும்னு சொல்ரதுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவு எனக்கு புடிக்காதுனு சொல்ரதுக்கும் உரிமை இருக்கு பாஸ்), ஏன் புடிக்காதுங்கனு கேட்டா தெலுங்கு படங்கள ரீமேக் படங்கள நடிக்கிற அளவுக்கு தான் தன் மேலயே நம்பிக்கை வச்சி இருக்கார், இல்லனு சொல்ரவங்க ஏன் இல்லனு தயவு செய்து சொல்லவும். அப்படிப்பட்டவர தமிழ் சினிமாவோட அடையாளமா சொல்லரத எப்படி ஏத்துக்க முடியும், அதையும் தாண்டி இப்பவே தன் இப்படி நம்பிக்கை இல்லாதவர பிராதன படுத்தி அரசியல் நிகழ்வுகள் நடக்குது, அதுக்கு எண்ணை ஊத்தற மாதிரி இந்த வீணா போன SS music காரன்ங்க இந்த புரோக்கிராம ஆரம்பிச்சி இருக்கானுங்க....

எனிதிங் ஃபார் விஜய்னு என்கிட்ட கேட்டீங்கனா நிச்சயமா ஒண்ணு இருக்கு - “கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ”

3 கருத்துகள்:

பாரதசாரி சொன்னது…

தலைவா நானும் உங்க கட்சி தான்... நாகரிகம் கருதி கூந்தல் என்று பொருள்படும்படி டாக்டர் விஜயை திட்ட விரும்பவில்லை ;-)

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

ஹாஹா பாஸ் இதுக்கு நீங்க மயிருனே திட்டி இருக்கலாம் : )

பாரதசாரி சொன்னது…

என்ன இது நம்ம ரெண்டு பேர தவிர மத்த எல்லாரும் "விஷை" ஃபேண்ஸா?? நோ கமெண்ட்ஸ்??